Author: maju

பொறுப்பை உணருங்கள்

பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே. ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை. சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான்...

0

கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்

கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்   எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை...

0

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்… “உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று… மகள், “தம்பி வேண்டும்” என்றாள். “யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், “உனக்குப்...

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண்

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை...

0

பேசும் விதம் கவணம்

ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது.* காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் *தனது...

0

மனிதாபிமானம் இருப்பதாகவே அர்த்தம்….

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். “”ஆனந்த், நம்பர். 8,...

0

உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக…

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்...

0

நான் உங்கள் முன்னாள் மாணவன்

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் “தன்னை தெரிகின்றதா ? ” என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ “எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ” என்றார்....

0

முதுமையின் ஊமைக்காயங்கள்!

எனக்கு 77 வயது….! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது… அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்…! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்…! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல…! இப்போதிருந்தே வயதான...

0

அது கொறோனாக்காலம்

இந்த 21 நாட்கள் நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை கொறோனா காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை, காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை....