JaffnaJoy.com

0

வாழ்க்கை வரமாகும்…

யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்… அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்… வாழ்க்கை வரமாகும்… . இழுத்துப் புடிச்சு துன்பப்படுவதை விட, விட்டுட்டுப் போறது எவ்வளவோ மேல்… சில உறவுகளையும் கூட… . ஆயிரம் படிப்புகளில்...

0

வாழ்க்கை என்ற பயணத்தில்

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கையில் எவ்விதமான தடைகளோ வேதனைகளோ அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்வில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே. இப்படித் தான் வாழவேண்டுமென்று ஒரு சாராரும் எப்படியாவது...

0

நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்….

எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.. வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன்...

0

பேசும் விதம் கவணம்

ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது.* காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் *தனது...

0

மனிதாபிமானம் இருப்பதாகவே அர்த்தம்….

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். “”ஆனந்த், நம்பர். 8,...

0

உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக…

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்...

படிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி?​

நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய...

0

பொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.

#இல்லை!! #இவ்வளவுதான்!!!#முடியாது!!#கிடைக்காது!!#இப்போதில்லை!!#தரமாட்டேன்!!! எவ்வளவு செல்வந்தராக நீங்கள் இருந்தாலும் பிள்ளைகளை சிறிதளவேணும் வறுமையை உணரச்செய்யுங்கள். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் விரும்பியதொன்று கிடைக்காமல் போகும்போது பிள்ளைகள் தவறான முடிவையே எடுப்பார்கள். ஆதலால் கிடைக்காமல் போகக்கூடிய விடயங்களும் இந்த உலகத்தில் உண்டு என சிறுவயதிலேயே உணரச்...

0

குழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்

இன்றைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சிந்தனைகளோடு காணப்டும் இவ்வேளை,எமது எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரும், சமூகத்தவரும் விட்ட தவறுகளை மீட்டிப்பார்த்து சரி செய்ய ஓர் வாய்ப்பினன பெற்றுள்ளோம். ஒவ்வொருவரும் குழந்தைகளும் ஒவ்வவொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்வர்கள் ஆளுமைப்ப பண்புகளாலும் வேறுபட்வர்கள்.குழந்தை வளர்ப்பில் நாம் பல...

கார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்!!!​

கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். கார்ட்டூன்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பாகமாக மாறி...